சுடச்சுட

    

    தூத்துக்குடியில் கார் ஓட்டுநர் குத்திக் கொலை

    By தூத்துக்குடி  |   Published on : 16th June 2015 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி உப்பளத்தில் திங்கள்கிழமை கார் ஓட்டுநர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.

    தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வேல்முருகன் (33). இவர், செல்சீனி காலனி பகுதியில் உள்ள உப்பளத்தில் திங்கள்கிழமை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த மாநகரக் காவல் உதவி கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் மற்றும் தென்பாகம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai