சுடச்சுட

    

    மாநிலத்தில் முதலிடம்: பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு

    By சாத்தான்குளம்  |   Published on : 16th June 2015 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பாடப்பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இக் கல்லூரி மாணவர் முத்துவேல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பாடப்பிரிவில் ஏப்ரல்-2015 வாரியத் தேர்வில் 6ஆவது பருவத்தில் 700-க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். சாதனை படைத்த மாணவரை கல்லூரித் தாளாளரும், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில லே செயலருமான எஸ்.டி.கே.ராஜன், முதல்வர் சுரேஷ்தங்கராஜ் தாம்சன், பர்சார் முத்துசந்திரசேகர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர், மாணவிகள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai