சுடச்சுட

    

    எட்டயபுரத்தில் திமுக ஒன்றிய செயற்குழுக் கூட்டம்

    By எட்டயபுரம்  |   Published on : 18th June 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எட்டயபுரத்தில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்டப்  பிரதிநிதி பரமசிவம், நகர இளைஞரணி அமைப்பாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர்கள் பெரியசாமி, ராஜாராம், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,கிழக்கு ஒன்றியச் செயலர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நகரச் செயலர் பாரதிகணேசன் வரவேற்றார். துணைச் செயலர் மாரிமுத்து நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai