Enable Javscript for better performance
காயல்பட்டினத்தில் ரமலான் நோன்பு நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காயல்பட்டினத்தில் ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

    By ஆறுமுகனேரி  |   Published on : 18th June 2015 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காயல்பட்டினத்தில் ரமலான் நோன்பு வெள்ளிக்கிழமை(ஜூன்19) தொடங்கும் என ஜாவியா மற்றும் மஹலரா உலமாக்கள் அறிவித்துள்ளனர்.    

    காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியில் ரமலான் (1436) தலைப்பிறை அறிவிப்பு குறித்த கூட்டம் புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு கூடியது.அப்போது ரமலான் தலைப்பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கவில்லை என்றும், இதனால் ஜூன் 18இல் ஷாபான் 30 பூர்த்தி செய்து, ஜூன் 19இல் ரமலானை தொடங்குவது என ஜாவியா - மஹலரா உலமாக்களால் கூட்டாக அறிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai