சுடச்சுட

  

  ஜெயசித்தி விநாயகர் கோயிலில் மண்டல பூஜைகள் நிறைவு

  By ஆறுமுகனேரி  |   Published on : 19th June 2015 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆறுமுகனேரி ஜெயின்நகர் ஸ்ரீஜெயசித்தி விநாயகர் கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

  இக்கோயிலில் மே 1இல் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 44 நாள்களாக மண்டல பூஜைகள் நடைபெற்றன. நிறைவு நாளன்று ருத்ர ஏகாத சனி மூலமாக ஜெபம், ஹோமங்கள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai