சுடச்சுட

    

    குதிரைமொழி ஊராட்சி திமுக செயல்வீரர்கள் கூட்டம் சோலைகுடியிருப்பில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு அவைத் தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். கிளைச் செயலர் அசோக்குமார், மாவட்டப் பிரதிநிதி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  உடன்குடி ஒன்றியச் செயலர் பெ.பாலசிங் பேசினார்.

    இதில், ஒன்றிய துணைச் செயலர்கள் ஜெயபால், ஐகோர்ட், உடன்குடி நகரப் பொருளாளர் தங்கம், கிளை நிர்வாகிகள் இசக்கிமுத்து, ஜெயராமன், மோகன், பெரியசாமி, முருகன், சுடலைக்கண்ணு, சந்தோஷம், கோயில்பிச்சை, முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai