சுடச்சுட

    

    ஸ்ரீமரகதவல்லி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

    By கோவில்பட்டி  |   Published on : 19th June 2015 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியையடுத்த ஈராச்சி ஸ்ரீமரகதவல்லி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 21 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை ஸ்ரீஜோதிலிங்கம் ஜவுளி நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai