சுடச்சுட

    

    கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி சனிக்கிழமை (ஜூன் 20) முதல் தொடங்குகிறது.

    முதியோர் உதவித்தொகை பெறாத பிற நபர்களுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என வட்டாட்சியர் ஜோதி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai