சுடச்சுட

  

  தூத்துக்குடி மாவட்ட சேவாபாரதி சார்பில் உடன்குடி ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியை யோகா ஆசிரியர் லி.பாண்டி நடத்தினார். சேவாபாரதி மாவட்டச் செயலர் கிருஷ்ணமந்திரம் முன்னிலை வகித்தார்.இதில்,பாஜக மாவட்ட விவசாய அணித் தலைவர் ராஜபாண்டி, உடன்குடி ஒன்றியத் தலைவர் திருநாகரன், ஒன்றியப் பொறுப்பாளர் பரமசிவம், குலசேகரன்பட்டினம் செயலர் ஹரி, உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி தலைவர் சிங்காரபாண்டி,துணைத் தலைவர் செந்தில்செல்வம் உள்பட திரளான பெண்கள்,சிறுவர்கள் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai