சுடச்சுட

    

    தமிழ்நாடு கிராம கோயில் பூசாரிகள் பேரவை,விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியன சார்பில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் நிறுவனர்  ஸ்ரீ எஸ்.வேதாந்தம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சேசு, மாநில அமைப்பாளர் ராஜா, மாவட்ட பூசாரிகள் பேரவை அமைப்பாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், மாநிலத் தலைவர் ரத்தினசாமி, மாவட்டச் செயலர் வசந்த்,  நகர பூசாரிகள் பேரவை அமைப்பாளர் திருவு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai