சுடச்சுட

    

    உடன்குடியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

     கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளி வளாகத்தில் புறப்பட்ட இப்பேரணியை, தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணிக்கு குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் நேசமணி தலைமை வகித்தார். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் விஜயராகவன், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில், பள்ளி மாணவர்கள், குலசேகரன்பட்டினம் போலீஸார் வாசன், அருள்ஜோதி, ராமச்சந்திரன், தனிப்பிரிவு காவலர் வெலிங்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai