Enable Javscript for better performance
கோவில்பட்டி கவுணியன் பள்ளி முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி கவுணியன் பள்ளி முப்பெரும் விழா

    By கோவில்பட்டி  |   Published on : 24th June 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிவப்பு கம்பள நாள் விழா நிகழ்ச்சியில், தமிழ் மன்றம், மாணவர் கலை பண்பாட்டு மன்றம் மற்றும் அறிவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் பாலு தலைமை வகித்தார். இலக்கிய உலா ரவீந்தர், முன்னாள் ஜே.சி.ஐ. இயக்கத் தலைவர் மணிகண்டபிரபு, ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசினர்.  ஏற்பாடுகளை மன்ற ஒருங்கிணைப்பாளர் வித்யா தலைமையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். மாணவர் பிரவீன் சுந்தர் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai