சுடச்சுட

    

    திருச்செந்தூரில் மின் முறைகேடு: அபராதமாக ரூ. 84 ஆயிரம் வசூல்

    By திருச்செந்தூர்  |   Published on : 24th June 2015 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் பகுதியில், மின்முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ. 84 ஆயிரத்து 929 வசூல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து திருச்செந்தூர் மின்விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    திருச்செந்தூர் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மின்வாரிய அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். இதில், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் இப்பகுதியில் 13 மின்முறைகேடுகள் கண்டறியப்பட்டு, அவற்றின் மூலம் ரூ. 84 ஆயிரத்து 929 வசூல் செய்யப்பட்டது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai