சுடச்சுட

    

    பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய இருவர் சிக்கினர்

    By தூத்துக்குடி  |   Published on : 24th June 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருவரை தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி தாளமுத்துநகர், தபால் தந்தி காலனி மற்றும் சில பகுதிகளில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இந்நிலையில், தனிப்படை போலீஸார் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த மணிகண்டன், ஜேசுராஜ் ஆகியோரை செவ்வாய்க்கிழமை பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 23 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai