சுடச்சுட

    

    பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரசாரப் பொதுக்கூட்டம் ஆறுமுகனேரியில் நடைபெற்றது.

    திருச்செந்தூர் ஒன்றிய பொதுச் செயலரும் பேரூராட்சி உறுப்பினருமான சி.முருகானந்தம் தலைமை வகித்தார். விவசாய அணி மாவட்டச் செயலர் ஆர்.தினகரபாண்டியன், நகர பொதுச் செயலர் என்.ராதாகிருஷ்ணன், முன்னாள் நகரத் தலைவர் எஸ்.செந்தூர்பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சற்குணபெருமாள், ஒன்றிய இளைஞரணிச் செயலர் எம்.சண்முகம், 3ஆவது வார்டு கிளைத் தலைவர் எஸ்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் எஸ்.ஆர். சரவணபெருமாள் சிறப்புரையாற்றினார். இதில், மாவட்டத் தலைவர் எம்.ஆர்.கனகராஜ், ஒன்றியத் தலைவர் எம்.சிவசெந்தில், ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.கிருஷ்ணகுமார், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.டி.செந்தில்வேல், முன்னாள் ஒன்றிய பொதுச் செயலர் இ.தங்கபாண்டியன், முன்னாள் நகரத் தலைவர் எஸ்.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai