சுடச்சுட

    

    பேட்மாநகரம் பள்ளியில் நூலக புதிய கட்டடம் திறப்பு

    By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 24th June 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேட்மாநகரம் எம்.எம். மெட்ரிக் பள்ளியில் நூலக புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

    பள்ளி நிறுவனர் முகம்மது மீரான் தலைமை வகித்தார். ஸ்ரீமூலக்கரை ஊராட்சித் தலைவர் தங்கநட்டார், பேராசிரியர் ஆலிம் நிஸார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலர் நிஸார் வரவேற்றார். பள்ளி நிறுவனர் முகம்மது மீரான் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசினார். பள்ளியில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai