சுடச்சுட

    

    இளையரசனேந்தலில் நாளை முன்னோடி மனுநீதி நாள்

    By கோவில்பட்டி,  |   Published on : 25th June 2015 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், இளையரசனேந்தல் கிராமத்தில், மாவட்ட வருவாய் அலுவலரால் நடத்தப்படவுள்ள மனு நீதி நாள் முகாமிற்கு முன்னோடி மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) இளையரசனேந்தலில் நடைபெறுகிறது.

    இதில் அக்கிராம மக்கள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு வட்டாட்சியர் ஜோதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai