Enable Javscript for better performance
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணியை, பள்ளி ஆசிரியர் ராஜசேகர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணி, எட்டயபுரம் சாலை, பழனி ஆண்டவர் கோயில் தெரு, மில் தெரு, பிரதான சாலை, புதுரோடு வழியாக சென்று பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில், மாணவர், மாணவிகள் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai