Enable Javscript for better performance
இந்திய கம்யூனிஸ்ட் கொடியேற்று விழா- Dinamani

சுடச்சுட

    

    மெஞ்ஞானபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா  நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மெஞ்ஞானபுரம் கிளைச் செயலர் ராபர்ட் தலைமை வகித்தார். உடன்குடி ஒன்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் வீ.ஆண்டி கொடியேற்றினார். இதில்,கட்சியின் மாவட்டப் பொருளாளர் பரமசிவன்,உதவி செயலர் கரும்பன், ஏஐடியூசி நகரத் தலைவர் விமலநாதன்,கிளை நிர்வாகிகள் ஆறுமுகநயினார், ராமு, ராஜேஷ்,சினிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமசாமி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai