Enable Javscript for better performance
கீழசெட்டிகுளம் கோயில் கொடை விழா- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே கீழசெட்டிகுளம் அருள்மிகு ஸ்ரீபூலுடையார் சாஸ்தா கொம்பு மாடசுவாமி கோயில் கொடை விழா 2 நாள்கள் நடைபெற்றது.

    முதல் நாள் சென்டா மேளத்துடன் தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு கும்பாபிஷேகம் செய்து குடியழைப்பு, வில்லிசை, நையாண்டி மேளம், மகுட இசை, கரகாட்டம் ஆகியவையும்,  2 ஆம்  நாள் அலங்கார பூஜை, அன்னதானம், வில்லிசை,  தொடர்ந்து  சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

    விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai