சுடச்சுட

    

    திமுக சிறுபான்மையினர் அணி மாவட்ட அமைப்பாளர் நியமனம்

    By சாத்தான்குளம்  |   Published on : 26th June 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் அணி அமைப்பாளராக நாசரேத் மாமல்லன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் அணி அமைப்பாளராக நாசரேத் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மாமல்லனை திமுக தலைமை நியமித்துள்ளது. இதையடுத்து, அவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலர் என். பெரியசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு நாசரேத் மற்றும் சுற்று வட்டார திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai