Enable Javscript for better performance
கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதில், பிச்சிவிளை ஆரம்ப சுகாதார நிலைய இயற்கை மருத்துவர் அரிகரன் கர்ப்பிணிகள் செய்ய வேண்டிய யோகா பயிற்சிகளை வழங்கினார்.

    ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் சீனிவாசன், ஜெமீமா இவாஞ்செலின், காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சரஸ்வதி, காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர்  சுவாசப் பயிற்சி, தைராய்டு நோய் வராமலிருக்க முன்னெச்சரிக்கை பயிற்சி, பிரசவ வலியால் ஏற்படும் வேதனையை சமாளிப்பது மற்றும் இயற்கை உணவு குறித்து விளக்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai