சுடச்சுட

    

    காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட செயலர் நீக்கம்

    By திருச்செந்தூர்  |   Published on : 27th June 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிச் செயலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை :

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயலராக இருந்த யே.தேவதிரவியம், கட்சியின் கொள்கைக்கு எதிராகவும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் பொய்யான விளம்பரம் செய்து வந்துள்ளார். எனவே, கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அனுமதியோடு, மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து யே.தேவதிரவியம் விடுவிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai