Enable Javscript for better performance
போக்குவரத்துக்கு இடையூறு: ஓட்டுநர் கைது- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

    திருநெல்வேலி மாவட்டம் நவ்வலடி பல்லான்விளை பகுதியைச் சேர்ந்தவர் த.முத்து (38). ஓட்டுநரான இவர், தனது மனைவியைப் பார்ப்பதற்காக உடன்குடிக்கு வந்தாராம். பின்னர் பஜாரில் நின்றுகொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்துகொண்டு, பலரிடம் தகராறு செய்தாராம். தகவலறிந்து வந்த குலசேகரன்பட்டினம் போலீஸார் முத்துவை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai