சுடச்சுட

  

  உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பள்ளியில் உலக போதை பொருள் தினம் அனுசரிக்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை கிரேஸ் கமலம் தலைமை வகித்தார். ஆசிரியை கிளாடிஸ் லில்லி வரவேற்றார். போதை பொருள் ஒழிப்பின் அவசியம், இதில் மாணவிகளின் பங்கு குறித்து ஆசிரியை லதா, மாணவி அபிஷா ஆகியோர் பேசினர். போதை பொருளின் தீமை குறித்து நாடகம் மற்றும் வண்ணம் தீட்டும் போட்டிகள் நடைபெற்றன.ஆசிரியை ஜடா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai