சுடச்சுட

  

  தூத்துக்குடியில் 343 குழந்தைகளுக்கு சீருடைகள் அளிப்பு

  By தூத்துக்குடி,  |   Published on : 29th June 2015 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் வேதாந்தா குழந்தைகள் நலமைய குழந்தைகள் 343 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

  வேதந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில், தூத்துக்குடி பாரதிநகரில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழந்தைகள் நலமையத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவன வணிகப் பிரிவு பொதுமேலாளர் ராஜசேகர், தலைமை மருத்துவர் மற்றும் சமுதாய வளர்ச்சிப் பிரிவு தலைவர் கைலாசம் ஆகியோர் சீருடைகளை வழங்கினர்.

  நிகழ்ச்சியின்போது, தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் 11 வேதாந்தா குழந்தைகள் நல மையங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 343 குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai