Enable Javscript for better performance
காசநோய் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது.
    திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் மற்றும் வல்லநாடு காசநோய்ப் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய காசநோய் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டத்துக்கு வட்டார மருத்து அலுவலர்  சுந்தரி தலைமை வகித்தார்.  உதவி மருத்துவ அலுவலர் நாரயணசாமி முன்னிலை வகித்தார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்றார். இக் கூட்டத்தில் காசநோயாளிகளின் மருந்து முறைகள் குறித்து காசநோய் தடுப்புத் திட்ட பணியாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மைய ஆற்றுப்படுத்துநர் அய்யம்மாள் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai