Enable Javscript for better performance
ஆறுமுகனேரி கோயிலில் பிரதோஷ வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி சுவாமி, அம்மன் மற்றும் நந்தி பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், கோயில் உள்பிரகாரத்தில்  பிரதோஷ பவனி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai