Enable Javscript for better performance
எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்: 28 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், வாரியம் அமைக்க மறுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன் எஸ்டிபிஐ கட்சியினர் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் அஸ்ரத் அலி தலைமை வகித்தார். பொதுச் செயலர் சம்சுதீன், பொருளாளர் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தென்பாகம் போலீஸார் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai