Enable Javscript for better performance
தூத்துக்குடி புறநகரில் அக்டோபர் 15 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் அய்யனார்புரம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (அக். 15) நடைபெறுவதால் தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    அதன்படி, மாப்பிள்ளையூரணி, அய்யனார்புரம், திரேஸ்புரம், தாளமுத்து நகர், டேவிஸ்புரம், தருவைகுளம், சிலுவைப்பட்டி, அழகாபுரி, ராசபாளையம், பட்டினம்மருதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தூத்துக்குடி மின்பகிர்மான செயற்பொறியாளர் சீ. மாரியப்பன் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai