Enable Javscript for better performance
தேர்தல் தள்ளி வைப்பு: அக். 17முதல் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் தள்ளி வைப்பு: அக். 17முதல் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 15th October 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ஒத்திவைக்கப்பட்ட வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை(அக்.17) முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதன்படி, தொடர்ந்து அனைத்து திங்கள்கிழமைகளிலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வழக்கம் போல நடைபெறும். எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai