தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தூத்துக்குடியில் செஞ்சுருள் கழக மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் செஞ்சுருள் கழக மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:27 am

DIN

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் செஞ்சுருள் கழக மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை கல்லூரி முதல்வர் து. நாகராஜன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். சிறப்பு அழைப்பாளராக செஞ்சுருள் கழக மாவட்ட திட்ட மேலாளர் அமலவளன் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில்,  கல்லூரி செஞ்சுருள் கழக அலுவலர் ஆ. தேவராஜ் மற்றும் செஞ்சுருள் கழக மாணவர்,  மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.