Enable Javscript for better performance
வேளாண் தொழில்நுட்ப கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    விளாத்திகுளத்தில் வேளாண் தொழில்நுட்பத்தில் பண்ணை மகளிர் குழுக்களின் பங்கு மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் உத்திகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
    கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஹேமலதா தலைமை வகித்தார். ஸ்காடு வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் எஸ். சுமதி முன்னிலை வகித்தார்.
    நிகழ்ச்சியில், பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் விஜயகுமார், பாண்டியன் கிராம வங்கி மேலாளர் பட்டதாரி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் கணேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai