Enable Javscript for better performance
உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் திருமால்பூஜை- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் குலசை ரஸ்தா தெரு உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் திருமால் பூஜை   நடைபெற்றது. 
      இதையொட்டி காலையில் கணபதி ஹோமம்,  அம்பாளுக்கு கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.இரவில் அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி,  அலங்கார பூஜைகளும்,  தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் படையல் பூஜை நடைபெற்றது. இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai