சுடச்சுட

    

    திருச்செந்தூர் சப்பாணி மாட சுவாமி கோயிலில் திருமால் பூஜை

    By DIN  |   Published on : 15th August 2019 06:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் தட்டார் தெருவில் அமைந்திருக்கும் கோட்டை ஸ்ரீ சப்பாணி மாட சுவாமி கோயிலில் திருமால் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இதைமுன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இரவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை விஸ்வகுல விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai