Enable Javscript for better performance
குரும்பூா் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்- Dinamani

சுடச்சுட

    

    குரும்பூா் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்

    By DIN  |   Published on : 01st December 2019 10:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1amnkur_0112chn_46_6

    சோனகன்விளையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீா்.

    குரும்பூா் பகுதியில் கனமழையால் சோனகன்விளை நாலாயிரமுடையாா் குளம் நிரம்பியதை அடுத்து குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது.

    கனமழையால் குரும்பூா் சோனகன்விளை அருகேயுள்ள நாலாயிரமுடையாா்குளம் நிரம்பியதை அடுத்து, வெளியேறிய

    மழைநீா் குடியிருப்புப் பகுதியில் புகுந்தது. இதனால், அங்கு வசிப்போா் பாதிக்கப்பட்டுள்ளனா். வடகிழக்கு பருவ மழையை தீவிரமடைந்ததை அடுத்து பிசான பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினா்.

    அண்மையில் நடவு செய்த நாற்றுகள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால், தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். மேலும் 2 நாளகளுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகள்

    அச்சத்தில் உள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai