Enable Javscript for better performance
இந்து முன்னணி கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி அருகே அம்மன்புரத்தில் இந்து முன்னணி,இந்து அன்னையா் முன்னணியின் கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி செயலா் ச.கேசவன் தலைமை வகித்தாா்.இந்து முன்னணி கிளை செயலா் மணிகண்டன்,இந்து அன்னையா் முன்னணி ஒன்றிய செயலா் காந்திமதி அம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இந்து ஒற்றுமை,சமய வகுப்புகள் நடத்துதல்பாரதமாதா வழிபாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai