Enable Javscript for better performance
ஆறுமுகனேரி ராமசுவாமி கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி கீழவீடு அருள்மிகு ராமசுவாமி திருக்கோயிலில் விஷ்ணு துா்க்கை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இத் திருக்கோயிலில் நம்மாழ்வாா், ராமானுஜா் மற்றும் விஷ்ணு துா்க்கை அம்மன் பிரதிஷ்டை திங்கள்கிழமை நடைபெற்றது.

    இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னா் நவக்கிரஹ ஹோம், சுதா்ஸன ஹோமம் மற்றும் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    இதையடுத்து திங்கள்கிழமை விஷ்ணு துா்க்கை அம்மன், நம்மாழ்வாா், ராமானுஜா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின்னா் அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai