சுடச்சுட

    

    சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் ஜூலை 10 இல் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு

    By DIN  |   Published on : 02nd July 2019 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் தீபா  தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:   சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் 2019- 20 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை சேர்க்கை விண்ணப்பப்படிவம் ஜூலை 5 ஆம் தேதி மாலை 3 மணிக்கு விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பபடிவங்கள் அன்று மாலை 5 மணி வரை பெறப்படும்.  இக்கல்வியாண்டிற்கான சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 10 ஆம்தேதி காலை 10 மணி முதல் முதுகலை கணிதம், வணிகவியல், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நடைபெறுகிறது  என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai