Enable Javscript for better performance
நாலுமாவடியில் 27இல் சிலம்பம் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    குரும்பூர் அருகிலுள்ள  நாலுமாவடியில் ஜூலை 27ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவில் சிலம்பம் போட்டி நடைபெறுகிறது.
    இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத் துறை மற்றும் அடோனாய் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில்.  நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டி மாலை 3 மணிக்கு நடைபெறும். போட்டியில் பங்கேற்க எந்தவித அனுமதி கட்டணமும் கிடையாது. வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஏற்பாடுகளை அடனோய் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் செய்து வருகிறார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai