சுடச்சுட

    

    புதியம்புத்தூரில் திங்கள்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநர் இறந்தார்.
    புதியம்புத்தூர் ஆர்.சி. கோயில் தெருவைச் சேர்ந்தவர் த. தமிழ்ச்செல்வன் (42), ஓட்டுநர். இவர்,  திங்கள்கிழமை இரவு வீட்டில் உள்ள மின் விளக்கை சரி செய்ய முயன்றபோது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார்.  உடனே அவரை,  உறவினர்கள் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்  இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    இதுகுறித்து புதியம்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து,  விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai