சுடச்சுட

  

  உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை  ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
  இதையொட்டி வெள்ளிக்கிழமை  இரவு 7 மணிக்கு பவளமுத்து விநாயகர் மற்றும் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள், 8 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை,  9  மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, அம்மன் உள்பிரகார சப்பர பவனி , ஊஞ்சல் சேவை , பிரசாதம் வழங்கல்,   அன்னதானம் ஆகியன  நடைபெற்றன. 
  ஏற்பாடுகளை கோயில்  பரம்பரை தர்மகர்த்தா பெ.சுந்தரஈசன் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai