Enable Javscript for better performance
சாத்தான்குளம் அருகே தீக்காயமடைந்த மூதாட்டி சாவு- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே தீக்காயமடைந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
    சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டார்மடத்தைச் சேர்ந்த தனுஷ்கோடி மனைவி பாக்கியத்தாய் ( 95). அவரது மகள்  வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது, பாக்கியத்தாய் அடுப்பில் வெந்நீர் போட முயன்றாராம். அப்போது அடுப்பில் தவறிவிழுந்த அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து தட்டார்மடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai