Enable Javscript for better performance
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் அரசு பொது நூலகத்தில் வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
    வருவாய் ஆய்வாளர் மாரியம்மாள் செயல்விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் கிராமக் காவலர் முருகன், நூலகர்கள் மாதவன், முருகேஸ்வரி, மேரி ஜுலியட் சுகுணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai