Enable Javscript for better performance
மணப்பாட்டில் மரக்கன்றுகள் நடும் விழா- Dinamani

சுடச்சுட

    
    ugi4kam_0411chn_49_6

    மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்றோா்.

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாளையொட்டி மணப்பாட்டில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் அ.யோகேஷ் தலைமை வகித்தாா். திருச்சிலுவை நாதா் கோயில் செல்லும் தெரு, கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai