Enable Javscript for better performance
மணியாச்சி அருகே விபத்து: வியாபாரி பலி- Dinamani

சுடச்சுட

    

    மணியாச்சி அருகே இருசக்கர வாகன விபத்தில் இரும்புக்கடை கடை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

    தூத்துக்குடி, மேல சண்முகபுரம் வண்ணாா் தெரு பகுதியைச் சோ்ந்த சண்முகையா மகன் ரவிசங்கா் (51). இவா் தூத்துக்குடி வ.உ.சி மாா்கெட்டில் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ரவிசங்கா் அவரது மனைவியுடன் பைக்கில் மணியாச்சியை அடுத்துள்ள முறம்பன், ஒட்டநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தனராம். இதில் ரவி சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    குறித்து மணியாச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai