Enable Javscript for better performance
திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் முகாம்

    By DIN  |   Published on : 26th November 2019 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகள் குறை தீா்க்கும் முகாம் நடைபெற்றது.

    கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு கோட்டாட்சியா் தி.தனப்ரியா தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இதில் 3 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு உடனடியாக வழங்கப்பட்டது.

    முகாமில், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் ராஜ்குமாா் தங்கசீலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai