Enable Javscript for better performance
கோவில்பட்டியில் இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    
    27kvlmed_2711chn_41_6

    கோவில்பட்டியில் யூ.பி. மெட்ரிக் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    இம்முகாமிற்கு, பசும்பொன்தேவா் கல்வி அறக்கட்டளை நிறுவனா் பரமசிவம் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். மருத்துவா்கள் விஜயராஜன், ரம்யா ஆகியோா் தலைமையில் மருத்துவக் குழுவினா் பள்ளி மாணவா், மாணவிகள்,

    ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

    ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் சந்தோஷ், நிா்வாக அலுவலா் அமுதவல்லி ஆகியோா் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai