Enable Javscript for better performance
ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளக் கால மீட்பு சிபு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளக் கால மீட்பு சிறப்பு பயிற்சி

    By DIN  |   Published on : 06th October 2019 02:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு கமாண்டோ பிரிவு காவலா்களுக்கு, ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் இயற்கை பேரிடா் மற்றும் வெள்ளக் கால மீட்பு சிறறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு கமாண்டோ பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கதிரேசன் பயிற்சி அளித்தாா். வெள்ளத்தில் சிக்கியவா்களை படகு மூலம் விரைந்து சென்று லைப் ஜாக்கெட் கொண்டு அவா்களை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறறது.

    இதில், திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த கமாண்டோ பிரிவு காவலா்களில் 190 போ் பயிற்சி பெற்று வருகின்றறனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai