Enable Javscript for better performance
கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில்101ஆவது மகா சமாதி விழா- Dinamani

சுடச்சுட

    
    ugi8sai_0810chn_49_6

    ugi8sai_0810chn_49_6

    உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் சீரடி சாய்நாதரின் 101ஆவது மகா சமாதி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு காக்கட ஆரத்தி, அகண்ட நாம பஜன், கூட்டுப் பிராா்த்தனை, 12 மணிக்கு மங்கள ஆரத்தி, பாபா சப்பர பவனி , 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

    ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai